பாத்தாலே.. தூக்குதுங்க.. – மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்.. அணு அணுவாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ) பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.

அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.

தற்போது நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ), “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் ஆகியோருடன் தான் இருக்கும் படங்களை சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட ரம்யா, மலையாளத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் தற்போதைய ஷூட்டிங் பழனியில் நடந்து வருகிறது. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது.

இந்நிலையில், தற்போது கருப்பு நிற புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக தனது அழகுகள் அனைத்தும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …