“மாராப்பு இல்ல.. அப்படியே பாருங்க..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக காட்டிய ரம்யா பாண்டியன்..! – திணறுது இன்ஸ்டா..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ) தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் இவர் மக்களிடம் பெரிதும் பிரபலம் அடையவில்லை. அதனால் இவரும் மற்ற நடிகையைப் போல கவர்ச்சியை கையில் எடுத்தார்.

அந்தவகையில் முதலில் மொட்டை மாடியில் புடவையில் தனது இடுப்பு மடிப்பை காண்பித்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர்.இப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்து பின்பு இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகளும் சில வந்தன.

அந்த வகையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

பின்பு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சில திரைப்பட வாய்ப்புகளும் வந்தன அதில் முதல் திரைப்படமாக சூர்யா தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றது.தற்போது ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மாராப்பு இல்லாமல் மேல் அழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …