காட்டு கோழி.. பிதுங்கும் தொப்பை.. வளைத்து வளைத்து காட்டி.. கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..!

இடுப்பழகி ரம்யா பாண்டியன்.. தான் பிரபலமாக உதவியாக இருந்த போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் வெளியிடுவதை மறக்காமல் வெளியிட்டு ரசிகர்களுக்கு அன்றாடம் கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கம்.

டம்மி டப்பாசு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் இதனைத் தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் அம்மணி. தொடர்ந்து ஆண்தேவதை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இப்படி வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்ததா என்றால்.. இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் மறுபக்கம் பிக் பாஸ், குக் வித் கோமாளி என தன்னை சின்னத்திரை வட்டாரத்தில் பிஸியாக வைத்துக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன். இதனால் ரசிகர்கள் கண்ணில் அடிக்கடி படும் வாய்ப்பை பெற்றார்.

நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு எழுந்திருக்கும் ரம்யா பாண்டியன் அந்த படத்தில் மம்முட்டிக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்கம் ஒடுக்கமாகவே தோன்றும் ரம்யா பாண்டியன் இணையம் என்று ஒன்று வந்துவிட்டால் கிளாமர் குதிரையாக மாறி விடுகிறார்.

அந்த வகையில் தன்னுடைய தொப்பை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …