டைட்டான பேண்டில்.. அது தெரிய.. மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் – திணரும் சிங்கிள் பசங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய பின்னர் மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இடுப்பழகி ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ), தற்போது செம்ம டைட் உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரளவைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியுள்ளது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே… நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆனார்.

முன்னணி நடிகருக்கு ஜோடி சேர… தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது குளிர் காலத்திற்கு ஏற்றாப்போல்… செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஓவர் டைட் உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் , ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட, 4 ஆவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய வெற்றியாளர் முதல், அனைத்து போட்டியாளர்களும் உடனுக்குடன் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் என படு தீவிரமாக பட வேட்டையை துவங்கி விட்டனர்.

ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு அம்மணியின் போட்டோ ஷூட்டுகள் வேற லெவலில் உள்ளது. தினுசு தினுசா போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை வசீகரித்து வருகிறார் இடுப்பழகி ரம்யா பாண்டியனின் இந்த லாக் டவுன் போஸ் வேற லெவல் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …