சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. ரசிகர்களை ஜொள்ளு சொட்ட வைத்த “கமல்” பட நடிகை..!

கமல்ஹாசனின் ஹேராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி ( Rani Mukerji ) பல கோடி மதிப்பில் புதிய வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சமீப காலமாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்து வந்த நடிகை ராணி முகர்ஜி மீது மீண்டும் மிகப்பெரிய லைம் லைட் விழுந்துள்ளது.

கொரோனா காலத்தில் திடீரென ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் இப்படி புதுசு புதுசா வீடு வாங்கி அதில் முதலீடு செய்கிறார்களே என்ன விஷயமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.1996ம் ஆண்டு வெளியான பையர்புல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ராணி முகர்ஜி. 1998ம் ஆண்டு வெளியான குச் குச் ஹோதா ஹை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க :“லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?..” – ஒரு ப்ரா-வின் விலையை பார்த்து…. ஷாக் ஆன ரசிகர்கள்..!

அந்த படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளையும் நடிகை ராணி முகர்ஜி பெற்றார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வந்தார்.தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் அப்போதே உருவான கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராணி முகர்ஜி.

பாபுல், பாம்பே டாக்கீஸ், மர்தானி, தோடா பியார் தோடா மேஜிக் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், கடைசியாக 2019ம் ஆண்டு மர்தானி 2 படத்தில் நடித்து விருதுகளை அள்ளினார்.

மேலும், இரு படங்களில் நடித்துள்ள 43 வயது நடிகை ராணி முகர்ஜி மும்பையின் கர் பகுதியில் புதிதாக சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் பார்வையும் தற்போது நடிகை ராணி முகர்ஜி மீது தான் என்கின்றனர்.

இதையும் படிங்க : ஆசை ஆசையாய் நடந்த திருமணம் – ஒரே வருடத்தில் விவாகரத்து – காரணமான ஒரே ஒரு வார்த்தை..!

பாலிவுட்டின் ஹாட்டான இளம் நடிகை திஷா பதானியும் அதே குடியிருப்பில் ஒரு போர்ஷனை ரூ. 5 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா சகோதரர்களும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்களாம்.ஆனால், புதிதாக வீடு வாங்கியது தொடர்பாக நடிகை ராணி முகர்ஜி இதுவரை சமூக வலைதளங்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ புகைப்படத்தையோ வெளியிடவில்லை.

மீடியா வெளிச்சத்தை தவிர்ப்பதற்காகவே ரகசியமாக அதனை கையாண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் படு கிளாமராக தோன்றியுள்ள அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …