உள்ளாடை அணியாமல்.. அது தெரிய.. விமான நிலையத்தில் உலா வந்த நடிகை..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

“ரங்கீலா’ புகழ் ஊர்மிளாவுக்கு ஒரு படி முன்னுக்கு நிற்பவர் ராணி முகர்ஜி ( Rani Mukherjee ). “குச் குச் ஹோத்தா ஹை’ ,”ஹம் தும்’, “ஹே ராம்’ புகழ் ராணி முகர்ஜி மீண்டும் “ஹிசிக்கி’ படத்தில் நடிக்க ஆரம்பித்து படமும் வெள்ளித்திரையில் வந்து விட்டது.

படத்தில் ராணி நரம்பு கோளாறுள்ள ஆசிரியையாக நடித்திருக்கிறார். ஸ்ரீதேவிக்கு “இங்கிலிஷ் விங்கிலீஷ்’ படம் அமைந்த மாதிரி ராணி முகர்ஜிக்கு “ஹிசிக்கி’ படம் அமைந்துள்ளது.

ஆசிரியை – மாணவர்களிடையே உள்ள உறவு குறித்துதான் திரைக்கதை. படத்தைப் பார்த்துவிட்டு அமீர்கான் ராணியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹரும் ராணியை பாராட்டியதுடன் தொடர்ந்து நடிக்கச் சொல்லியிருக்கிறார்.இப்போது வரை பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் நம்ம ராணி முகர்ஜி.

42 வயது ஆகும் இவர், ஹிந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு அப்படியே, தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.இவர் சர்ச்சை இயக்குனர் இயக்கிய கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோத்தா ஹே” படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனார்.

இவர் கடைசியாக ‘பாம்பே டாக்கீஸ்’ என்னும் படத்தில் நடித்தார்.ராணி முகர்ஜி மற்றும் ஆதித்யா சோப்ரா இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து வருகின்றது. அதிலும் இப்போது ஏர்போட்டில் உள்ளாடை அணியாமல் அது தெரிய வந்திருந்த அம்மணியின் அழகை கும்மென அப்படியே படம் பிடித்து ரசிகர் ஒருவர் பதிவேற்ற தீப்பந்தம் போல் பற்றிக்கொண்டது இணையதளம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …