ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ரஞ்சிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிக்க கூடிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

மேலும் தமிழில் 1992 ஆம் ஆண்டு தமிழில் மிகச் சிறந்த இயக்குனராக திகழும் பாரதிராஜாவின் தமிழ் படமான நாடோடி தென்றல் மூலம் நடிக்க வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகை ரஞ்சிதா..

நடிகை ரஞ்சிதாவின் நடிப்பை முதல் படத்திலிருந்து பார்த்து பிடித்துப் போன பலரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை கொடுத்தார்கள். அந்த வகையில் ஜெய்ஹிந்த், கர்ணா படங்களில் அர்ஜுன் உடன் ஜோடி போட்டு நடித்த இவர் தோழர், பாண்டியன், அமைதிப்படை போன்ற படங்களில் சத்யராஜோடு இணைந்து நடித்திருக்கிறார்.

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
இதையும் படிங்க: இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இதனை அடுத்து தமிழச்சி என்ற திரைப்படத்தில் நெப்போலியன் உடனும், மக்களாட்சி திரைப்படத்தில் மம்முட்டியோடும், பெரிய மருதுவில் விஜயகாந்த் பிரபுவோடும் நடித்த இவர் மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து கலக்கி இருக்கிறார்.

நீச்சல் உடையில் ரஞ்சிதா..

திரைப்படங்களில் வாய்ப்பு வருவது குறைந்ததை அடுத்து நடிகை ரஞ்சிதா 2000 ஆவது ஆண்டு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர் நீண்ட நாள் வாழாமல் கருத்து வேற்றுமையின் காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதனை அடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த இவர் சின்ன, சின்ன கதாபாத்திரங்களிலும் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சரோஜா, பொம்மலாட்டம், வில்லு போன்ற படங்களில் இவரை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

இதனை அடுத்து நித்தியானந்தாவின் மாணவியாக மாறினார். மேலும் இவருக்கும் அவருக்கும் பல்வேறு வகையான தொடர்புகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்கள் இணையத்தில் வெகுவாக பரவியது.

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகை ரஞ்சிதா தனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நித்தியானந்தாவின் பக்தையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இவர் நீச்சல் உடை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..

இந்த புகைப்படங்கள் சினிமாவில் நடிக்கும் போது எடுக்கப்பட்டதா? என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் இது வரை யாரும் பார்த்திராத புகைப்படங்களாக உள்ளது.

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
கருப்பு நிற நீச்சல் உடையில் காட்டக்கூடிய அளவு கவர்ச்சியில் முன் அழகையும், தொடை அழகையும் காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளது.

இந்த உடையில் மேனி அழகு முழுவதும் வெளி வந்த இருப்பதை பார்த்து ரசிகர்கள் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருவதோடு கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இது போல நீச்சல் உடைகளை போட்டுக்கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பது ஒரு சுகம் என்பதை கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்த வயசுலயும் இப்படியா.. ஏர் ஹோஸ்டர்ஸ் உடையில்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த கரீனா கபூர்..!

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
இது வரை யாரும் பார்த்திராத நடிகை ரஞ்சிதாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அனைவரும் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் எக்ஸ்பிரஷனை பார்த்து இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம் என்பதை நண்பர்களோடு இணைந்து பேசி வரும் இவர்கள் இந்த புகைப்படங்களை அவர்களுக்கு ஷேர் செய்தும் இருக்கிறார்கள்.