“காருக்குள்ள டைம் பாஸ்.. குலு-மணாலியில் தான் உயிர் இருப்பது புரிஞ்சது..” – நடிகை ரஞ்சிதா ஓப்பன் டாக்..!

நடிகை ரஞ்சிதா தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு முறை படங்களில் நடித்திருக்கிறார். இடையில் பிரபல சாமியார் நித்யானந்தாவுடன் தவறான உறவில் இருக்கிறார்.

ஆன்மீகம் என்ற பெயரில் இந்த அழிச்சாட்டையங்களா நடக்கிறது..? என சில வீடியோ காட்சிகள் இணையத்தில், தொலைக்காட்சிகளில் வைரலானது.

இதனால் நடிகை ரஞ்சிதாவின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கக்கூடிய ரஞ்சிதா.. கர்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற மலரே.. மௌனமா. என்ற பாடல் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

கர்ணா திரைப்படத்தில் நான் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல் தான். அந்த பாடலை கேட்க விரும்பினேன்.

என்னை வச்சி டைம் பாஸ் பண்றீங்களா..?

இயக்குனர் என்னை காருக்குள் அழைத்துச் சென்று அந்த பாடலை போட்டு காண்பி காண்பித்தார். அந்த பாடல் கேட்பதற்கு மிகவும் ஸ்லோவாக இருந்தது.

சார் ஒரே ஒரு பாடல் தான் அதுவும் இப்படி மெதுவாக நகரக்கூடிய பாடலாக இருக்கிறது என்று கேட்டேன். என்னை வைத்து டைம் பாஸ் பண்றீங்களா..? வேற ஏதாவது பாடல் செய்யலாமே என்று கூறினேன்.

இல்லை இல்லை. இந்த பாடலை நான் ஜெய்ஹிந்த் படத்திற்காக தயார் செய்தேன். ஆனால், அந்த படத்தில் வைக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடலை வைக்க கூடிய அளவுக்கு இடம் இல்லை என்பதால் கர்ணா திரைப்படத்தில் வைக்க இருக்கிறேன்.

குலு மணாலியில் தான் உயிர் இருப்பது தெரிந்தது…

இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என கூறினார். சரி என்று படப்பிடிப்புக்கு சென்றேன் இந்த பாடலின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்தது.

அப்போது அந்த பாடலை கேட்டு கேட்க எனக்கு மிகவும் பிடித்து போனது. முன்னதாக இந்த பாடலில் நடிக்க வேண்டுமா..? என்ற ஒரு அழுத்தம் எனக்கு இருந்தது.

ஆனால் குலு மணாலி-க்கு சென்ற பிறகுதான் இந்த பாடலில் இருந்த உயிர் எனக்கு தெரிந்தது. அந்த பாடலின் ஓட்டம் எனக்கு புரிந்தது. படத்தின் இயக்குனர் நினைத்தது போலவே இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …