“கண்ணு கூசுதே…” – கவர்ச்சி உடையில் தெறிக்கவிடும் ராஷி கண்ணா..! – திணறும் இன்டர்நெட்..!

நடிகை ராஷி கண்ணா ( Rashi Khanna ) தமிழில் 2018ல் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

அதன்பின் ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘அரண்மனை 3, துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’, படத்திலும், சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கா பச்சா’ படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த ‘மெட்ராஸ் கபே’ என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார்.

பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ராஷி கண்ணாவின் சம்பளம் ஒரு கோடி ரூபாயாம். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோயின்களின் கிளப்பில் இணைந்துள்ளார் ராஷி கண்ணா.

தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் தான் ஒரு கோடிக்கும் அதிகமாக தற்போது சம்பளம் பெறும் நடிகைகள்.

இந்நிலையில், காவி நிற உடையில் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி இணையத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …