என்ன பெரிய தமன்னா.. என்னோட தொடையை பாருங்க.. அநியாயம் பண்ணும் ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் மெட்ராஸ் கபே என்ற படத்தில் ராஷி கண்ணா முதல் முறையாக, நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஷ் குசாகுலாடேட் அறிமுகமானார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த படம் வெளியானது.

ராஷி கண்ணா

தமிழில் 2018 ஆம் ஆண்டில், இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அறிமுகமான அவர், நடிகர் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் மனம் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதுவரை ராஷி கண்ணா மதராஸ் கபே, மனம், அடங்க மறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ராஷி கண்ணா தமிழில் முதல் முறையாக நடித்த படம் இமைக்கா நொடிகள். மலையாளத்தில் இவர் முதன்முறையாக நடித்த படம் வில்லன். ராஜா தி கிரேட் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் ராஷி கண்ணா.

பெங்களூரு தக்காளி

பார்ப்பதற்கு மிகவும் அழகான நடிகையாக ராஷி கண்ணா, தளதள என பெங்களூரு தக்காளி போல இருப்பதால், குறிப்பாக அவரது சிவந்த நிறம் பல பட வாய்ப்புகளை பெற்று தருகிறது.

தமிழைப் பொறுத்தவரை இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக தான் இருந்திருக்கின்றன. குறிப்பாக திருச்சிற்றம்பலம், அடங்கமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் ராஷி கண்ணா, கிளாமர் தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

கவர்ச்சிக்கு தான் முதலிடம்

இன்றைய சினிமா நடிகைகளை பொறுத்தவரை கவர்ச்சியை காட்டி தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடிகிறது. நடிப்பைக் காட்டிலும் கவர்ச்சிக்கு தான் முதலிடம் என்பதை தெரிந்து கொண்ட பல இளம் நடிகைகள் கவர்ச்சியில் ரசிகர்களை அசத்தி ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுக்கின்றனர்.

தமன்னா

நடிகை தமன்னா, தமிழ் சினிமாவில் நடித்தவரை கிளாமரில் அதிக கவனம் காட்டவில்லை. நல்ல நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். ஏனெனில் கல்லூரி படத்தில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவரை ஒரு நல்ல சிறந்த நடிகையாக காட்டியிருந்தார்.

இதையும் படியுங்கள்: கோடிகளில் புரண்ட KR விஜயா.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. கண்ணீர் கதை..!

படுக்கையறை காட்சிகளில்…

ஆனால் அதன்பிறகு பையா, தோழா, தேவி, சுறா போன்ற படங்களில் தமன்னா அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் ஒதுங்கிய நடிகை தமன்னா, கவர்ச்சியின் எல்லைக்கே செல்லும் அளவுக்கு மிக மிக மோசமாக படுக்கையறை காட்சிகளிலும், உதட்டு முத்தக் காட்சிகளிலும் தாராளமாக நடித்து, ஹாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு ஒரு ஐட்டம் சாங் நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது கூட காவலா பாட்டுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம், தமிழ் சினிமா ரசிகர்களையே அதிர வைத்தது.

அரண்மனை 4 படத்தில்

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் அரண்மனை 4 படத்தில், தமன்னா சுந்தர் சியின் தங்கையாக, ராஷி கண்ணா சுந்தர் சிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கவர்ச்சியில் ராஷி கண்ணா, தமன்னா இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு உடல் அந்தரங்க பாகங்களை தூக்கலாக காட்டிக் கொண்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

சபாஷ் சரியான போட்டி

சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு தமன்னாவும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்

அரண்மனை 4 படத்தில் கவர்ச்சி கோதாவில் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவை பார்த்து, வெயிலுக்கு சில்லுன்னு இருக்குதுப்பா என, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.