சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ராஷ்மி ஜெயராஜா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மி ஜெயராஜ் ( Rashmi Jayraj ) விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன.

அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோயினாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடித்து வருகிறார்.சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 செட்டுக்கு வந்த ராஷ்மி ஜெயராஜ் அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார்.

இதனால் மீண்டும் அரவிந்த் – தாமரை ஜோடி இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் முக்கிய ரோலில் நடித்தவர் ராஷ்மி ஜெயராஜ்.

இந்நிலையில் ராஷ்மி சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது. அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் NINI 2ல் நடிக்கிறார் என நினைத்தனர்.

 

ஆனால் அது உண்மை இல்லை, ராஷ்மி தனது திருமண பத்திரிகை கொடுப்பதற்காக தான் அவர் வந்தார் என செந்தில் விளக்கம் கொடுத்து இருந்தார்.சீரியலில் அடக்க ஒடுக்கமாக தோன்றும் ரேஷ்மி ஜெயராஜ் இன்ஸ்டாகிராமில் வேற மாரி.. சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் போஸ்களை கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு தொடையும் தெரிய குட்டியான.. உடலோடு ஒட்டிய உடையில் போஸ் கொடுத்து இணையத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …