ராஷ்மிகா மந்தனா-வா இது..? – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி..! – தீயாய் பரவும் ரொமான்ஸ் வீடியோ..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

முதல் ஹிந்தி திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான கிளாமர் காட்சிகள் காட்சிகளில் அதிர வைத்து இருக்கிறார்.

உச்சகட்டமாக கதாநாயகன் ஒரு டம்ளரில் தண்ணீர் குடிக்கிறார். அதே தண்ணீரை நடிகை ராஷ்மிகா லிப்-லாக் முத்தம் கொடுத்து குடிக்கிறார்.

இப்படி ஹாலிவுட்டில் கூட காட்டப்படாத கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கிளாமரான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனா-வா இது…? நம்பவே முடியலயே.. என்று கதறி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..

Raashii Khanna : ராஷி கண்ணா, 1990 நவம்பர் 30 அன்று டெல்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் …