“இது முன்னாடி.. இது பின்னாடி..” – பார்ட் பர்ட்டாக காட்டி பதற வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

 தளபதி விஜய்யோடு இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவரின் கனவு நினைவாக இவர் வாரிசு படத்தில் இணைந்து விஜய்யோடு நடித்து வருகிறார்.

 மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுத்து திரும்பியிருக்கும் வம்சி தற்போது மீண்டும்  வாரிசு படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ள நிலையில் நடிகை  ராஷ்மிகா  விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

 இதைப் பார்த்தே ஏக குஷியில் இருக்கும் இவரது ரசிகர்கள் இந்தப் படம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் வரும் பொங்கலுக்கு விருந்தாக உள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

 இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களால் அவரது ரசிகர்களின் இதயம் தாறுமாறாக தாறுமாறாக துடிக்கிறது என்று தெரிகிறது.

இந்த  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்யா  பாண்டியன் மற்றும் அமலாபாலுக்கு கிளாமரில் போட்டியாக  ராஷ்மிகா வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

 இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சி ஓடு கிளாமராக ஒவ்வொரு படத்தின் பிரேமிலும் ராஷ்மிகா ஜொலிக்கிறார் இதனை பாத்த ரசிகர்கள் இரவில் தூங்க வில்லையாம். தளபதியின் விஜய் ஜோடியானார் பின்புதான் இதுபோன்ற ஹாட் போட்டோக்களை  வழி விட்டு தாறுமாறாக தன் ரேட்டிங்கை கூட்டுகிறார்.

 ஆகவே பட வாய்ப்புகளுக்காக மட்டும்தான் இதுபோன்ற போட்டோ ஷூட் டு கடை நடிகைகள் நடத்துவார்கள் ஆனால் தற்போது நடந்துள்ள இந்த போட்டோ ஷூட் எதற்காக என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

எனினும் முன்னழகும் பின்னழகும் வெளியில் தெரியும் வண்ணம் அவர் இருக்கும் போட்டோக்களால் பலரது கனவிலும் ராஷ்மிகா வந்து செல்வதாக தெரிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …