ராஷ்மிகா சம்பவம்..! – கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படு மோசமான படுக்கையறை காட்சி..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அனிமல் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் முதன்முறையாக படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தபடி கதாநாயகனுடன் கிளாமர் காட்சியில் நடித்த அசத்தியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

கன்னட மொழியில் வெளியான கிரிக்கெட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர் மன்றத்தின் நல்ல வரவேற்பு பெற்றார்.

மட்டுமில்லாமல் தமிழிலும் நடிகர் விஜய்யுடன் வாரிசு நடிகர் கார்த்திவுடன் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹிந்தி சினிமாவில் நிலைக்க வேண்டும் தனக்கான மார்க்கெட் உருவாக வேண்டும் என்றால் படுமோசமான கிளாமர் காட்சிகள் நடிக்க தயக்கம் காட்டக்கூடாது.

அதனை உணர்ந்து வைத்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் ஹிந்தி படத்திலேயே படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இவருடைய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …