முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு…மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் ராஷ்மிகா மந்தனா.!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபகாலமாக படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தான் நடிக்கக்கூடிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நடிகை ராஷ்மிகா எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையணிந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெரிய வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்று நம்புகிறார்.

இந்த வாரிசு திரைப்படம் நடிகர் விஜய்யின் நேரடி தெலுங்கு திரைப்படம் ஆகும். நடிகர் விஜய் நடிப்பில் உருவாக கூடிய முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …