இறுகிய வயிற்றுபகுதியை காட்டி.. மிரள வைக்கும் ராஷ்மிகா..! – என்னா ஃபிட்னெஸ்..!

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா ( Rashmika Mandanna ) சமீபத்தில் கீத கோவிந்தம் படம் மூலமாக நிறைய ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார். இயற்கையான அழகுடன் உடலையும் கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கு நிறைய முயற்சி செய்கிறார்.

ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் முயற்சி மற்றும் அதற்கான உழைப்பு திரைத்துறையில் இருக்கும் நிறைய பெண்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் ஒல்லியாக இருக்கவும் ராஷ்மிகா அதிகம் விரும்புகிறார்.

இதற்கான தினமும் காலை எழுந்ததும் குறைந்தபட்ச்ம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிகளுக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்குகிறார்.

உடலையும் மனதையும் ஃபிரஷ்ஷாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது கிக்பாக்சிங், ஸ்கிப்பிங், டான்சிங், ஸ்பின்னிங், யோகா, வாக்கிங் என தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்… கொள்ளை அழகில்.. இளசுகளை மயக்கும் நடிகை திரிஷா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

இவற்றைத் தவிர்த்து கார்டியோ பயிற்சிகள், வெயிட் டிரெயினிங், கார்டியோ வாஸ்குலர் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். ராஷ்மிகா மந்தனா தனது வழக்கமான வொர்க் அவுட்களை தினந்தோறும் ஜிம்மில் மேற்கொண்டு வருகிறார்.

தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை சீராகவும், ஆரோக்கியமாகவும் பராமரித்து வருகிறார். அவ்வப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இறுகிய வயிறு தெரியும் படி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு, அதில், “இந்தப் படத்தை வெளியிட எனக்கு அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.. உங்களில் பலருக்கு இது பிடிக்காது.. ஆனால் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளுக்கான திறவுகோல் என்று சொல்ல இந்தக் புகைப்படத்தை இடுகையிடுகிறேன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …