பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் புகைப்பட கலைஞர்கள் முன்பு ரஷ்மிகா மந்தனா போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த பக்கமாக பிரபல ஹிந்தி பட நடிகை ஸ்ரத்தா கபூர் வந்தார்.
இதனை பார்த்த ராஷ்மிகா மந்தனா, அவருடன் சேர்ந்து நிற்பதற்கு ஏதுவாக திரும்பி நின்றார். புகைப்பட கலைஞர்களும் ஸ்ரத்தா கபூருக்கு ஃபோகஸ் வைத்தனர். நி
ஸ்ரத்தா கபூர் ராஷ்மிகாவுடன் நின்று போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ராஷ்மிகாவை கண்டுகொள்ளாமல் அப்படியே நடந்து சென்றுவிட்டார் ஸ்ரத்தா கபூர்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. நடிகை ஸ்ரத்தா கபூர் வேண்டுமென்று ராஷ்மிகா மந்தனாவை தவிர்த்து இருக்கிறார். அவமானப்படுத்தி இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் இணைய வாசிகள்.
View this post on Instagram
இதனால் தர்மசங்கடத்திற்கு உள்ளான நடிகை ராஸ்மிகா மந்தனா தன்னுடைய முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு ஷாக் ரியாக்ஷனை கொடுத்துள்ள இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.