ப்ப்பா.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. – இணையத்தை சூடேற்றும் ராஷ்மிகா மந்தன்னா..!

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தன்னா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா விற்கு அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், அடுத்த மாதம் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அம்மணி. மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டி விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய சிறிய வயது வாழ்க்கை.. வீட்டை விட்டு தொலைவில் விடுதியில் தான் கழிந்தது.. ஆனாலும் ஹாஸ்டலில் வாழ்வது எனக்கு கஷ்டமாக தோன்றவில்லை.

எங்கு சென்றாலும் என்னை சுற்றி இருப்பவர்களை என்னுடைய நண்பர்களாக மாற்றி விடுவேன். அவர்களுடனான நட்பு என்னுடைய குடும்பத்தையே மறக்க செய்யும் அளவிற்கு இருக்கும்.

ஆசிரியர்கள் கூட என்னிடம் அன்பாக பழகுவார்கள். அவர்களை என்னுடைய அம்மா போலத்தான் நான் பார்த்திருக்கிறேன். சுமாராக தான் படிப்பேன்.. நான் ஒன்றும் பெரிய கெட்டிக்காரி கிடையாது.. சராசரியான மாணவி தான்.

கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களின் பெயரை சொன்னாலே எனக்கு நடுக்கம் வந்து விடும். அந்த அளவிற்கு எனக்கு படிப்பின் மீது பயம் இருந்தது என்று கூறுகிறார்.

தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …