அட்ரா சக்க..! – கல்யாணம் பண்ணாம இளம் நடிகருடன் தொடையழகி ராஷ்மிகா..! – கையும் களவுமாக சிக்கிய ஆதாரம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவார கொண்டா ஆகிய இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கூறும் விதமாக சமீபத்தில் இருவரும் மாலத்தீவுகளுக்கு ஒன்றாக சென்று இருந்தனர்.

அப்போது ஒரே நீச்சல் குளத்தில் வெவ்வேறு ஆங்கிளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால் தனித்தனியாக பதிவு செய்திருந்தனர்.

Read Also : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

இந்நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு வீட்டு மாடியில் மீது நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை கவனித்த ரசிகர்கள் இந்த வீட்டின் மொட்டை மாடியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நடிகர் விஜய் தேவார கொண்டா இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றனர்.

அங்கே காத்திருக்கிறது ட்விஸ்டு. .அவரும் அதே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கிறார். விசாரித்த போது அது விஜய் தேவாரகொண்டாவின் வீடு தான் என்று தெரிய வந்திருக்கிறது.

இதன்மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவார கொண்டா இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்று உறுதிப்படுத்துகிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Read Also : “இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்..” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …