இது தொடையா..? இல்ல, வாளைத்தண்டா..? – விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா..! – வைரல் வீடியோ..!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தீயாக பரவி வருகின்றது. கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் என்ற பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி . தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்த இவர் பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார்.

இதையும் படிங்க : “இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி…” – ஆங்கில பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! – வைரல் போட்டோஸ்..!

கீதா கோவிந்தம் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் நடிகை ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க : 51 வயதிலும் நீச்சல் உடையில்… ஆட்டம் போடும் ரம்யா கிருஷ்ணன் – தீயாக பரவும் புகைப்படம்

இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.

மறுபுறம் இவர் பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகி ஹிட் அடித்த அரபிக்குத்து பாடலுக்கு தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடையழகு பளிச்சென தெரிய ஆட்டம் போட்டு பார்பவர்களின் நெஞ்சை துடிக்க வைத்துள்ளார் அம்மணி.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …