“நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு..” – ராஷ்மிகாவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!

தெலுங்கு மட்டும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார் ராஷ்மிகா ( Rashmika Mandanna ). தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட் படத்திலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்றது.கவர்ச்சியாகவும் அதே சமயத்தில் கியூட்டாகவும் இருக்கும் ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாவதால் தெலுங்கிலும், தமிழிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகாவை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தி வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் மிஷன் மஜ்னு எனும் படத்திலும் நடித்து வருகிறார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதையும் படிங்க : ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ஸ்லீவ்லெஸ் உடையில் “டாக்டர்” பிரியங்கா மோகன்..!

பெங்களூர் பொண்ணான இவர் டோலிவுட்டில் டாப் நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் தென்னிந்திய நடிகைகள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 25 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி எனும் கதாபாத்திரத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. சேலை முந்தானையை அவிழ்த்துக் காட்டி இவர் நடனமாடிய என் சாமி பாடல் வேற லெவலில் ஹிட்டானது.

அந்த பாடலில் இறுதியில் வெறும் பாவாடையுடன் ஆற்றில் குளிப்பது போலவும் நடனமாடி கவர்ச்சி காட்டி இருந்தார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்ட ராஷ்மிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு தன்னுடைய ஷேப்-பை காட்டியபடி ஒரு செல்ஃபியை சுட்டு தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. என புலம்பிவ வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …