ஜீன்ஸ் பேண்ட்-ஐ ப்ராவாக மாற்றி.. ஓப்பனாக காட்டி.. வெறியேத்தும் நடிகை ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஜீன்ஸ் பேண்டை ப்ரா-வாக மாற்றி அதனை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை திறந்து விட்டு முன்னழகும் தனது பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறார்.

எனவே புதிதாக தமிழ் படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் அம்மணி. வாரிசு திரைப்படம் வெளியான பிறகு தனக்கு ஒரு மார்க்கெட் ஓபன் ஆகும். என்றும் அதன் பிறகுதான் கேட்கக்கூடிய சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்றும் நம்பிக்கையில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி ரூபாய்களை வசூல் செய்தது. இதனால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு அதிகமான பட்ஜெட் கொடுப்பதாக இயக்குனருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

மேலும் புஷ்பா இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட ரசிகர்களை அதிகம் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் புஷ்பா படத்தை நிறுத்தி விட்டு சிலகாலம் கதையை மெருகேற்றும் காட்சிகளை மெருகேற்ற சில காலம் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

விரைவில் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹிந்தியிலும் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள குட் பை திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராஷ்மிகா மந்தனா. தற்போது தன்னுடைய ஜீன்ஸ் பேண்டை ப்ராவாக மாற்றி அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …