“ஒன்னு போதும் நின்னு பேசும்..” – வெண்ணைக்கட்டி தொடையை காட்டி சூடேற்றும் ரஷ்மிகா மந்தனா..!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு நடிகை. நடிகை விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன்னுடைய பக்கம் இழுத்தார்.

தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமா நடிகை ஒருவர் பாலிவுட்டிற்கு சென்றது இதுதான் முதல் முறை. ஏனென்றால் பொதுவாக தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

இங்கு பட வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை வரும்போதுதான் பாலிவுட் பக்கம் செல்வார்கள். ஆனால், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்திலேயே பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு புதிய தமிழ் படங்களை ஒப்புக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் அம்மணி.

காரணம், இந்த திரைப்படம் ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறார்.அதன் பிறகு சம்பள விஷயத்தில் கறாராக பேசி புதிய படங்களில் ஒப்புக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதுஎன்னுடைய பள்ளி வயது முதல் இருக்கும் கனவு என்று கூறுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. படத்தின் பூஜையின்போது நடிகர் விஜயை திருஷ்டி கழித்த இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் பிசியாக நடிக்கிறார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …