இது தொடையா..? தொடச்சி வச்ச தங்க சிலையா..? – கிறுகிறுக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா ( Rashmika Mandanna ) அவ்வப்போது வீடியோக்களை பகீர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மர கடத்தல் குறித்த கதைக்களமாகும். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க : உள்ளாடை அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.. அலற விடும் “கபாலி” ஹீரோயின்..!

படத்தின் நாயகியாக வந்த ராஷ்மிகா மந்தனா தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் சாமி சாமி பாடலுக்கு இவர் போடும் குத்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.

தமிழ் , தெலுங்கு என துள்ளி திரிந்த ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அதோடு தளபதி விஜய் ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே விளம்பர படங்கள், போட்டோ சூட்டுகள் என கலக்கி வரும் ராஷ்மிகா அதிக கிளாமரை கொட்டி சூட்டை கிளப்பி வருகிறார். இவரது கிளாமர் போஸ்களால் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர்.

இதற்கிடையே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா அவ்வப்போது வீடியோக்களை பகிர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தொடச்சி வச்ச தங்க சிலையா..? என வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …