உடற்பயிற்சி முடித்த கையோடு… – MACRO மோடில் செல்ஃபி..! – ரகளை பண்ணும் ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா விவகாரமான புகைப் படங்களை வெளியிடுவதில் நம்பர் ஒன் நடிகை என்று கூறலாம். க்யூட் என்று நினைத்துக்கொண்டு இவர் செய்யக்கூடிய விஷயங்கள் சில சமயங்களில் ரசிகர்களை எரிச்சலடைய கூடிய வகையில் இருக்கும்.

அந்த வகையில் நாக்கை நீட்டி போஸ் கொடுப்பது, வாயை கோணலாக வைத்து போஸ் கொடுப்பது, கண்களை உருட்டி போஸ் கொடுப்பது என சுட்டித்தனமான விஷயங்களை செய்து சில புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார்.

இதனை சில ரசிகர்கள் ரசித்தாலும் கூட.. பல ரசிகர்கள் இந்த மாதிரி கிரிஞ்ச் எல்லாம் பண்ணாதீங்க.. பார்க்க முடியல என்று கூட கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

தற்பொழுது அப்படியான போஸ் கொடுப்பதை தவிர்த்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி முடிந்த கையோடு தன்னுடைய தோல் முழுக்க படர்ந்திருக்கும் வியர்வைத் துளிகளை மேக்ரோ மோடில் ஒரு செல்பி எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக நடிகைகள் அனைவரும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தங்களுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த வருகிறார்கள்.

 ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனா புது விதமாக தன்னுடைய உடலில் தொடர்ந்து இருக்கும் வியர்வை துளைகளை செல்பி எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராஷ்மிகாவின் லீலைகளில் இதுவும் ஒன்று என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …