“காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை ராசி மந்த்ரா..! வைரல் போட்டோஸ்.!

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெறாதவர்தான் நடிகை ராசி மந்த்ரா அவார். தன்னுடைய இளம் வயதிலேயே இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யாமல் எடுத்த உடனே தமிழ் சினிமாவில்தான் முயற்சி செய்திருக்கிறார். ஏனெனில் 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நிறைய புதிய நடிகைகள் அறிமுகமானவர்கள்.

எனவே தமிழ் சினிமாவிற்கு வந்தால் எளிதாக அறிமுகமாகி விடலாம் என்று தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார் ராசி மந்த்ரா. அந்த சமயத்தில்தான் சிம்ரன் ரம்பா மாதிரியான நடிகைகளும் வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து வரவேற்பு பெற்றனர்.

90களில் தமிழில் எண்ட்ரி:

தமிழ் சினிமாவில் முயற்சிகள் செய்ததை அடுத்து 1996 இல் பிரியம் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் ராசி மந்த்ரா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்திலும் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஜெயராம் கதாநாயகனாக நடித்த பெரிய இடத்து மாப்பிள்ளை திரைப்படத்திலும் பிரியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த மூன்று திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருந்தன.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. கங்கா கௌரி, கொண்டாட்டம், புது குடித்தனம் போன்ற இவர் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.

சிம்புவுடன் பழக்கம்:

2000 ஆம் ஆண்டு சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். 1996 இல் துவங்கி 2000 வரையிலுமே மொத்தம் 10 படங்களில்தான் நடித்திருந்தார் ராசி மந்த்ரா. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

சிலம்பாட்டம் திரைப்படத்தின் பொழுது சிம்புவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வாலு திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சமூக வலைகளம் வாயிலாகவாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றவையாக அமைந்திருக்கின்றன.

மேலும் அவை வைரல் ஆகி வருகின்றன நீச்சல் உடையில் அவர் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அதிகரித்து வருகிறது.

---- Advertisement ----

Check Also

கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!

தமிழ் திரைத்துறையில் அதிக பிரபலமாக இருந்துமே கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காத நடிகையாக நடிகை சாக்ஷி அகர்வால் இருந்து வருகிறார்.  …