இன்னும் 20 வயசு கூட ஆகல.. அதுக்குள்ளே இம்புட்டு கவர்ச்சியா..! – மிரளவைக்கும் ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து ராட்சஷன், கதை சொல்ல போறோம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

இன்னும் 20 வயதுகூட ஆகாத ரவீனா சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகின்றார்.

தற்போது மௌன ராகம் மற்றும் பூவே பூச்சூடவா என இரண்டு சீரியல்களில் நடித்து வருகின்றார். பட வாய்ப்புகளை தேடிச் செல்லும்போது என்னை சைனாகார பொண்ணு மாதிரி இருப்பதாக கூறி நிராகரிக்கிறார்கள் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் அம்மணி.

மட்டுமின்றி நடனம் ஆடக் கூடிய திறமை கொண்ட ரவீனா ஜீ தமிழில் ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் குட்டையான உடையணிந்து கொண்டு நம்முடைய தொப்புள் தெரிய ஆட்டம் போட்டுள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னும் 20 வயசு கூட ஆகல.. அதுக்குள்ளே இம்புட்டு கவர்ச்சியா.. பிஞ்சிலேயே பழுத்து என்று பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – கையை தூக்கி.. அது தெரிய ஓவியா..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். கேரள மாநிலம் …