பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. கைக்குழந்தை கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. – ரவுசு பண்ணும் ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு கலவர காட்சியில் மாடியிலிருந்து கீழே விழும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஆசிரியர் ஒருவரின் இச்சைக்கு ஆளாகும் பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தார்.

மேலும் பட வாய்ப்புக்காக வேண்டி ஆடிஷனுக்கு செல்லும் போதெல்லாம் என்னை சைனா கார பொண்ணு மாதிரி இருக்க என்று கூறி வாய்ப்புகளை தட்டிக் கழித்தனர் என்றும் தன்னுடைய வேதனையை ஒரு பேட்டிலில் பதிவு செய்துள்ளார்.

இவர் தங்கம் என்ற தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு வசந்தம், பவானி, வல்லி, மல்லி, சாந்தி நிலையம், பைரவி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

---- Advertisement ----

கடந்த 2014 ஆம் ஆண்டு கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து ஜில்லா, ஜீவா, பூஜை, கன்னக்கோல், புலி, பேய்கள், ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது ராட்சசன் திரைப்படம் ஆகும். தொடர்ந்து சினிமாவில் ஹீரோயின் ஆகும் ஆசையில் இருக்கும் நடிகர் இதனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான ஆட்டம் போட்டு புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----