யாரெல்லாம் Zoom பண்ணி பாத்திங்க..! – டாப் ஆங்கிளில் கூச்சமே இல்லாமல் காட்டிய ரவீனா தாஹா..!

ரவீனா தாஹா ( Raveena Daha ) சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயது முதல் நடிப்பு மற்றும் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்று சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பின்னல் இவருக்கு அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக வசந்தம், பவானி, சாந்தி நிலையம், பள்ளி மல்லி, பைரவி, சந்திரலேகா, உள்ளிட்ட தொடர் நடித்துள்ளார்.

சிறு வயது முதல் நடிப்பு மற்றும் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர் தனது திறமையை நிரூபித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.

பிறகு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, பூஜை, புலி, போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஆங்காங்கே தலை காட்டி இருந்தார்.

Raveena Daha
Raveena Daha

பிறகு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரும்பாலும் அறியப்பட்டார்.

Raveena Daha
Raveena Daha

19 வயதாகும் ரவீனா ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் பூச்சூடவா மற்றும் விஜய் டிவி ஒளிபரப்பாகும் மௌனராகம் 2 போன்ற தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் ரீல்ஸ்களையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Raveena Daha
Raveena Daha

அதன்படி ரவீனா தாஹா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகின் அந்த பகுதி தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Raveena Daha
Raveena Daha

இதனை பார்த்த ரசிகர்கள், Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கு.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …