இந்த வயசுல போடுற ட்ரெஸ்-ஸா இது..? – “ராட்சசன்” ரவீனா தாஹா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

ரவீனா தாஹா : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அளவினதாக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

தற்போது சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து வரும் இவர் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.

சமீபத்தில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கிய நடிகை ரவீனா தாஹா தற்போது முன்னணி சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமான படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மௌனராகம் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் இந்த படத்தில் தவறான பள்ளி ஆசிரியர் ஒருவர் இச்சைக்கு ஆளாகும் மாணவியாக நடித்திருந்தார்.இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தன்னுடைய சினிமா கேரியரை வேற லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் இவர் சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

---- Advertisement ----

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய உலகில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய விதவிதமான போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----