தெருவில் குலுங்க குலுங்க ஆட்டம்.. பாவாடையை கவ்வும் நாய்கள்.. ரவுசு பண்ணும் ரவீனா தாஹா..!

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ராட்சஷன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரவீனா.

தற்பொழுது மௌனராகம் சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது. சென்னையைச் சேர்ந்த இவர் பல சீரியல்களிளும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார் நடிகை ரவீனா. அதைத்தொடர்ந்து கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்திலும் தோன்றினார்.

அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.to என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் அமலாபால் இணைந்து நடித்த ராட்சசன் திரைப்படத்தில் மாணவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார் அம்மணி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதும் வாடிக்கை, அந்த வகையில் தெருவில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ரவீனா அருகிலிருந்த நாய்கள் அவளுடைய பாவாடையை கவ்வும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …