“அந்த உறுப்பு மெதுமெதுன்னு வாசனையா இருக்க…” – ரவீனா தாஹா வெளியிட்ட வைரல் வீடியோ..!

பிரபல இளம் நடிகை ரவீனா தாஹா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார் ரவீனா.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா நடிகர் விஷாலின் பூஜை புலி மற்றும் பேய்கள் ஜாக்கிரதை மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ராட்சசன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல புகழை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை ரவீனா தாக நடிகை மட்டும் இல்லாமல் மிகச்சிறந்த டான்ஸரும் ஆவார்.

தன்னுடைய 3 வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்ட இவர் தற்போது வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவருக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

---- Advertisement ----

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்குவதற்கு இவர் தற்போது வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது. அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது வாசனை திரவிய விளம்பரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----