Breaking News

நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் KGF 2 நடிகை ரவீனா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேஜிஎப் 2வில் கம்பீரமான கதாபாத்திரத்தை அதே அளவு கம்பீரம் குறையாமல் நடித்து ரசிகர்களை மிரட்டியவர் ரவீனா டாண்டன் ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.

அது என்னவென்றால் தெலுங்கானாவின் AMIIM கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்பருதீன் ஒவைசி என்பவர் அவுரங்கசீப்பின் கல்லறைக்குச் சென்று வழிபாடு செய்து இருந்தார். இதுகுறித்து ஆனந்த் ரகுநாதன் என்ற எழுத்தாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் 5 மில்லியன் இந்தியர்களை கொன்ற அரக்கனின் கல்லறையில் பிரார்த்தனை செய்வது இந்தியர்களை ஆத்திரமூட்டும் ஒரு மனநோயாளி தனம் கொண்ட செயலாகும் என்று கூறியிருந்தார்.

இந்த பதிவு இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து நடிகை ரவீனா டாண்டன் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார். அவர் கூறியதாவது நாங்கள் சகிப்புத்தன்மை உள்ள இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம் இருப்போம் இருக்கிறோம்.

இது சுதந்திர நாடு அனைவருக்கும் சம உரிமை உள்ளது. நாம் இங்கு விரும்பும் நபரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்று டுவிட் செய்திருந்தார். ரவினாவின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

5 லட்சம் இந்தியர்களை 5 மில்லியன் இந்தியர்களை கொண்ட ஒருவனை நீங்கள் கடவுளாக நினைத்து பிரார்த்தனை செய்தீர்கள் என்றால் அதற்கான அதற்கான சுதந்திரத்தை இந்தியா கொடுத்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்தியா கொடுத்த சுதந்திரத்தை இந்தியர்களை கொன்ற ஒரு நபரை பிரார்த்தனை செய்வதற்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்று பல விதங்களில் ரவினா-வை கடுமையாக விளாசி வந்தனர்.

விரும்பும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம் என்றால்.. மக்கள் ஒசாமா பின்லாடன், அப்துல் கசாப், அப்சல் குரு, யாசின் மாலிக் போன்ற பயங்கரவாதிகளை வணங்கினால் அது சரியாகுமா..? சகிப்புத் தன்மையுள்ள நாட்டில் சம உரிமை என்றால் இதுதான் அர்த்தமா..? என்று கடுமையான கருத்துக்களை ரவீனாவை நோக்கி வீசினார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சினிமா வாய்ப்புகளை பலப்படுத்த வேண்டும் என்று தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் ரவீனா. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ரவீனா டாண்டன்.

---- Advertisement ----

Check Also

பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த …