ஆத்தாடி.. இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..! – எக்குதப்பாக எகிற எதிர்பார்ப்பு..!

 சீரியல் நடிகையான மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளரான ரவீந்திரன் திருமணம் செய்துகொண்டார் இரண்டாவது திருமணம் இவர்கள் இருவருக்குமே இது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் திருமணம் முடிந்த பின்னால் எக்கச்சக்கமான சர்ச்சைகளைக் கிளப்பியது அதற்கெல்லாம் அஞ்சாமல் இருவரும் இணையத்தின் வழியாக அனைவருக்கும் பதில் அளித்த விதம் பாராட்டுக்குரியது.

 இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் 6 சீசன் ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலையில் இந்த ஆறாவது சீசனில் இவர்கள் இருவரும் அழைக்கப்படுவார்களா?

 தற்போது இந்த ஆறாவது சீசனில் தொகுப்பாளினியான டிடி மற்றும்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஜலட்சுமி இருவரும் உறுதியாகிவிட்ட நிலையில்  பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனா, தர்ஷா குப்தா, சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ நிதி மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை மனிஷா யாதவ் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

 இதனையடுத்து செட்டுகளை அமைக்கக்கூடிய பணியில் தீவிரம் காட்டி வரக்கூடிய விஜய்டிவி தேர்வாளர்யும் தேர்வு செய்வதில் மிக முக்கியமான கவனத்தை செலுத்தி வருகிறது இதற்கு காரணம் கடந்த சீசன் 5 சரியாக மக்களைச் சென்றடையவில்லை விறுவிறுப்பாக இல்லை என்ற காரணத்தால் இந்த சீசனை வெற்றிகரமாக முடிப்பதற்கு திட்டமிட்டு தேர்வாளர்கள் தேர்வு செய்வதோடு அவற்றின் பணிகளை பக்காவாக செய்து வருகிறது.

 இதனை தொடர்ந்து இவர்கள் மகாலட்சுமி ரவீந்தர் ஜோடியை பிக் பாஸ் 6 காம்பினேஷனில் நுழைந்தால் மிகச் சிறப்பான வெற்றி பெற முடியும் என்பதில் உறுதியாக  விஜய் டிவி உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக அந்த ஜோடிகள் இதுவரை யூடியூபில் எங்களை பார்த்த நீங்க இனிமேல்  டிவியில் பார்க்கலாம் என்ற ஒரு செய்தியைப் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை வைத்துப் பார்க்கும் போது இந்த இரண்டு ஜோடிகளும் பிக் பாஸ் 6 சீசனுக்குள் நுழைவார்களா? என்ற எதிர்பார்ப்பை அதிகளவு ஏற்படுத்தி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …