தளபதி68 படத்திலில் நடிக்க மறுத்த ஜோதிகா..! – இது தான் காரணமாம்..!

லியோ படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சூப்பர் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் நடிகர் விஜய்-யை ஏலியன் கடத்தி சென்று விடுகிறது.

கடத்திச் சென்ற பிறகு அவருக்கு இந்த சூப்பர் பவர்களை கொடுக்கிறது. ஆனால் நடிகர் விஜய் அந்த சூப்பர் பவரை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார் என்னவெல்லாம் உலகில் நடக்கப் போகிறது என்று பிரம்மாண்டமான முறையில் ஹாலிவுட் தரத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரியவருகிறது.

ஏனெனில் இந்த படத்தில் நடிகை ஜோதிகாவை நடிகை அனுகியிருக்கிறார்கள். ஆனால் நடிகை ஜோதிகா மறுத்திருக்கிறார்.

இதற்கு காரணம் என்னவென்றால் இந்த படத்தில் அப்பா விஜய் மகன் விஜய் என இரண்டு கட்டத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய்.

இதில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு நடிகை ஜோதிகாவை ஜோடியாக நடிக்க அழைத்திருக்கிறார்கள்.

அப்படி என்றால் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய்க்கு அம்மா கதாபாத்திரம் ஆகிறது. எனவே, என்னால் முடியவே முடியாது என ஒற்றைக் காலையில் நின்று இருக்கிறார் நடிகர் நடிகை ஜோதிகா.

ஏற்கனவே சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களை ஏற்று இருக்கிறார் என்றாலும் கூட சிறு வயது குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் தற்போது நடிகர் விஜய் போன்ற ஆட்களுக்கு அம்மாவாக நடித்தால் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட வாய்ப்பு இருக்கிறது என நினைத்துக் கொண்டு இந்த படத்தை தவற விட்டு இருக்கிறார் நடிகை ஜோதிகா என்று தெரிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …