“இதனால தான் என்னோட முன்னழகு பெருசா இருக்கு..”. – வெளிப்படையாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் நடிகை இலக்கியா. இவரை பலரும் டிக் டாக் இலக்கியா என்று அடையாளம் கொள்கின்றனர். சமூகவலைதளங்களில் மூலம் கிளுகிளுப்பான வீடியோக்களை வெளியிட்டு சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருப்பவர் டிக் டாக் இலக்கியா.

சமீபத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் இவர் சமீபத்தில் சக டிக் டாக் பிரபலம் ஒருவரால் சர்ச்சையில் சிக்கினார். வெளிநாடுகளுக்கு சென்று அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சக டிக் டாக் நடிகை ஒருவர் இலக்கியாவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இதுகுறித்து. ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது ஆமாம் அதில் பேசியது நான்தான் என்ன தவறு இருக்கிறது என்பது போலத்தான் அவருடைய பேச்சுக்கள் இருந்தது. மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார் அம்மணி.

என்னுடைய பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கும் போலியான நபர்கள் என்னை போல பிறரிடம் பேசி அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நான்தான் பணத்தை வாங்கியது போல நினைத்துக்கொண்டு என் மீது புகார் கொடுக்கிறார்கள் இது முறை கிடையாது.

என் பெயரில் இயங்கக்கூடிய போலியான ஐடியாக்களை சமூக வலைதளப் பக்கங்களில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையாக கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னளகு ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று சில ரகசியமான விஷயங்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னிடம் பலரும் இதுகுறித்து கேட்கிறார்கள். இது குறித்த கேள்வியை நான் எதிர் கொள்ளாத நாளே கிடையாது. அதற்கெல்லாம் இப்பொழுது நான் பதிலளிக்கிறேன். இது குறித்து கேள்வி எழுப்பும் நபர்கள் ஏதேனும் சிகிச்சை செய்து பெரிதாக்கி கொண்டீர்களா..? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. என்னுடைய அம்மா என்னுடைய பாட்டி ஆகியோருக்கும் இப்படித்தான் இருக்கும். என்னுடைய மரபு வழியில் பிறக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் பெரிதாக இருக்கின்றது. இது தான் காரணமே தவிர வேறு எதுவும் கிடையாது.

ஆனால், சிகிச்சை செய்து கொண்டேன் ஏதோ இம்பிளாண்டேஷன் செய்து கொண்டேன் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். அதில் எதுவும் உண்மை கிடையாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …