திமிரும் முன்னழகு.. வித்தியாசமான கவர்ச்சி உடையில் பிகில் நடிகை ரெபா மோனிகா ஜான்..!

பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தற்போது நடைபெற்று வரும் சைமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் மலையாளத்தில் மறைவில் மனோரமா என்ற தொலைக்காட்சியில் வெளியான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வினித் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான ஜேக்கப்பின்டெ சுவர்க்கராஜ்யம் என்ற திரைப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் இவரது முதல் திரைப்படம் ஜருகண்டி அதன்பிறகு பிகில், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் எப்ஐஆர் திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார் மோனிகா ஜான் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டவர் காதலருடன் இலங்கையிலும் மாலைதீவிலும் தேனிலவை கொண்டாட சென்றார்.

அங்கே எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by SIIMA (@siimawards)

இந்நிலையில் சைமா விருது விழாவில் தன்னுடைய அழகை சுற்றி சுற்றி காட்டும் கேமராமேன் நடுவில் நின்றுகொண்டு இவர் வெளியிட்டிருக்கும் வீடியோரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …