“மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில்.. “பிகில்” பட நடிகை ரெபா..!

ரசிகர்களின் மனதை தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் பிகில் பட நாயகியான ரெபா மோனிகா ஜான் அந்தப் படத்தில் ஆசிட் வீசப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் மலையாளம் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இவருக்கு நடிப்பதற்கு பல படங்கள் வந்த வேளையில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அடிக்கடி ட்ரெடிஷனல் உடையிலும் மாடர்ன் உடையையும் அணிந்து ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பி விடுவார் அந்த வரிசையில் தற்போது இவர் அணிந்திருக்கும் உடையில் முன்னழகு பின்னழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அப்படியே அப்பட்டமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

நீச்சல் உடையில் ஒரு குட்டி தேவதையை போல காட்சி தந்திருக்கும் இவர் சொட்ட சொட்ட நனையும் தாஜ் மகாலுக்கு குடை ஏதும் வேண்டாம் வா வெளியே என்று கூறும் வண்ணம் ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

2கே கிட் விரும்பக் கூடிய வகையில் இவரது ஆடை அணிவகுப்பு இருப்பதால் அனைவரும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும்ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லக்குகளை குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற உடை அணிந்து எங்களை ஏங்க வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக பலர் விடுத்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் எந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளரை அல்லது இயக்குனரோ பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் உடனே வந்து சேரும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் காட்டில் அடை மழை பெய்கிறது என்று கூறலாம். மேலும் சில ரசிகர்கள் அவரது புகைப்படத்தை படுக்கை அறை இல் வைத்துக் கொண்டுதான் உறங்குகிறார்களாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …