Actress | நடிகைகள்
ரம்பா தொடை-க்கும் என் தொடைக்கும் சோடி போட்டுக்குவோமா..? – ரேபா மோனிகா ஜான் ஹாட் போஸ்..!
ரேபா மோனிகா ஜான், (Reba Monica John) தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நடிகைதான். முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் மனதில் இல்லாவிட்டாலும் நினைவில் ஒரு இடம் கிடைத்து விடுகிறது.
இந்த ஹீரோ நடித்த படத்தில், இந்த கேரக்டரில் நடித்திருந்தாரே, என அடையாளப்படுத்தி கூறி விட முடியும். அந்த வகையில், அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த‘பிகில்’ படத்தின் மூலம், ரசிகர்களிடம் அறிமுகமானவர்தான் ரேபா மோனிகா ஜான்.
Reba Monica John
இவர் தமிழில் மட்டுமின்றி, சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், மாடலிங் துறையில் இருந்து, சினிமாவுக்குள் வந்தவர். பெரும்பாலான நடிகைகள், மாடலிங் துறையில் இருந்தே சினிமா துறைக்கு வருகின்றனர்.
ஒருவேளை, மாடலிங் துறையில் இருப்பவர்களை தான், அதிகமாக விளம்பர படங்களில் நடிக்க வைக்கின்றனர். விளம்பரங்களில் பிரபலமாகும் சிலர், இயக்குநர்களின் பார்வையில் பட்டுவிட்டால், பிறகு விரைவில் நடிகையாக விடுகின்றனர். அந்த வகையில், ரேபா மோனிகா ஜானும், சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.
Reba Monica John
இவரது குடும்பம் கேரளாவை சேர்ந்தது.வயது 29 என்றால், நம்ப முடியவில்லை. இன்னும் கல்லூரி மாணவி போலவே தெரிகிறார். பெங்களூரு, கிறிஸ்ட் பல்கலை கழகத்தில் எம்எஸ்சி பட்டம் பயின்றவர். மாடலிங் துறையில் இருந்ததால் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் மூலம், பார்வையாளர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது.கேரளத்து பெண் என்பதால் அவரது சிவந்த நிறமும், பளபளப்பான முகமும், மேனி அழகும் நடிகையாக பயணிக்க பக்கபலமக இருந்திருக்கிறது. ‘சுவர்க்க ராஜ்ஜியம்’ என்ற மலையாள படத்தில்,ரேபா மோனிகா அறிமுகமானார்.
Reba Monica John
பைப்பிள் சுவத்திலே பிராணயாமம், மைக்கேல், தடவியல் ஆகிய மலையாள படங்களிலும், ஜருகண்டி, பிகில், தனுசு ராசி நேயர்களே, மழையில் நனைகிறேன், எப் ஐ ஆர் ஆகிய தமிழ் படங்களிலும், சகலகலா வல்லபா என்ற கன்னட மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.
பல படங்களில் ரேபா மோனிகா நடித்திருந்தாலும், அவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திக் கொடுத்தது பிகில் படம்தான்.
Reba Monica John
முகத்தில் ஆசிட் அடித்த காதலனை எதிர்த்து, அவனுக்கு தன் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கால்பந்தாட்டம் போட்டியில் பங்கேற்று ஜெயிக்கும் சிங்கப் பெண்ணாக நடித்திருந்தார் ரேபா மோனிகா.
ஆனால், சினிமாவில் சிங்க பெண்ணாக இருந்தாலும், சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சிகளை பொருத்த வரை, மற்ற நடிகைளை போலவே, செயல்படுகிறார் ரேபா மோனிகா. சோஷியல் மீடியாவில் இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிடுகிறார்.
Reba Monica John
அதுவும் .உச்சக்கட்ட கவர்ச்சியில், பார்த்தவுடன் மனதை ‘மன்மதன் மூடு’க்கு மாற்றும் இத்தககைய புகைப்படங்கள், ரசிகர்களை வெறி கொள்ள வைக்கிறது. நடிகை ரம்பாவை தொடை அழகி என்பார்கள். அந்த ரம்பாவுக்கே சவால் விடும் அளவுக்கு, தனது தொடைகளை காட்டி,. கிளாமர் போஸ்களில் தனது புகைப்படங்களை தெறிக்க விட்டிருக்கிறார் ரேபா மோனிகா.
அடடா, என்ன ஒரு லெக் பீஸ் பா, என ரசிகர்கள் பலரும் வாயில் சுரக்கும் கொத்தான உமிழ் நீரை, அவசரமாக விழுங்கிக் கொள்ளும் அளவுக்கு கிளாமரில் ரகளை செய்திருக்கிறார் ரோபா மோனிகா.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.