என்ன சொல்றீங்க..? ரீமா சென்னா இது..? – வைரல் புகைப்படங்கள்..! – பேயடித்தது போல மாறிய ரசிகர்கள்..!

நடிகை ரீமா சென் தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் மிக பிரபலமானது மட்டுமில்லாமல் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் தளபதி விஜயுடன் கூட பகவதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஓவர் டைட்டான உடையில்.. ரசிகர்களை டைட் ஆக்கிய ரித்திகா சிங்..! – அதிலும் அந்த லோ ஆங்கிள் போஸ் வேற லெவல்..!

இவ்வாறு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு அதன்பிறகு நமது நடிகை திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பிரபல தொழிலதிபர் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகனுக்கு தாய் ஆகி விட்டார்.நடிகை ‘ரீமா சென்’னை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது.

2000 வருடத்தில் நடிக்கத் துவங்கி கிட்டதட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் ரீமா சென். சித்திரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2000 வருடத்தில் நடிக்கத் துவங்கிய அவர் அதற்கு பிறகு தமிழில் மின்னலே படத்தின் மூலமாக அறிமுகமானார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான மின்னலே படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

அது உண்மையாக இருக்க வேண்டும் என நடிகர் மாதவன் ட்விட்டரில் குரு இருந்ததையும் நாம் பார்த்தோம்.

அந்த அளவுக்கு ரசிகர்களை மிகவும் வெகுவாக கவர்ந்த படம் அது. அந்த படத்திற்கு பிறகு ரீமா சென் பகவதி, தூள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ரீமா சென்னா இது..? என்று பேயடித்தது போல ஆகி கிடக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …