சட்டையை கழட்டி விட்டு.. டாப் ஆங்கிளில் காட்டி.. வெறியேத்தும் நடிகை ரீமா சென்..! – ரசிகர்கள் ஷாக்..!

ரீமா சென், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னலே திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக தற்பொழுதும் திகழ்ந்து வருகிறார் நடிகை ரீமாசென்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஒரே திரைப்படத்தின் மூலம் ஓஹோ என வலம் வந்தவர் நடிகை ரீமாசென். பொதுவாகவே கௌதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் எவ்வளவு அழகாக தெரிவார்கள் என்பது நமக்கு தெரியும்.

ஏற்கனவே அழகு பதுமையாக இருக்கும் ரீமா சென்-னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக கேமராவில் கண்களில் சுட்டு ரசிகர்களின் கண்களுக்கு சுடச்சுட பரிமாறினார் கௌதம் மேனன்.

தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் நடிகை ரீமாசென் நடிகர் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

தற்பொழுது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படி இருக்கும் நடிகை ரீமாசென் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சினிமாவில் ஒல்லி பெல்லி ஆகவே இவரை பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு தற்போது உடல் எடை கூடியிருக்கும் ரீமாசென் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

ரீமா சென்னா இது..? என்றுதான் பலரும் தங்களுடைய கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இருந்தாலும் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ரீமா சென் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …