செதுக்கி வச்ச தேக்கு சிலை.. மெழுகு தொடையை காட்டி இணையத்தை சூடேற்றும் நடிகை ரெஜினா..!

தமிழில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் நடிகை ரெஜினா.

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தமிழை விட தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர்.

தமிழ் பேசி நடிக்க தெரிந்த சில ஹீரோயின்களில் இவரும் ஒருவர். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

தொடர்ந்து மூன்று மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை ரெஜினா.

தற்போது பேன்ட் எதுவும் அணியாமல் தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இலைகள் போன்ற டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட கவுன் அணிந்து இருக்கும் நடிகை ரெஜினா தன்னுடைய வாளிப்பான தொடை அழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …