ரெஜினாவா இது..? – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி – ரசிகர்கள் ஷாக்..!

 நடிகை ரெஜினா கஸன்ட்ரா ( Regina Cassandra ) சினிமாவுலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க ஒரு சில பிரபலங்கள் இளம் வயதிலேயே விதை போடுவது வழக்கம் அந்த வகையில் ஒன்பது வயதிலேயே சினிமா உலகிற்கு நுழைவதற்கான வேலையை பார்த்தவர்.

ஒன்பது வயதிலேயே இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் குறும் படங்களில் நடித்து.ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின் படிப்படியாக முன்னேறினார். அந்த வகையில் இவர் தமிழில் முதலில் ஹீரோயின்னாக நடித்த படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

அதன்பின் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகள் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற பல்வேறு படங்களில் ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

மேலும் ஒரு சில படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இப்படியிருக்க 2022 – யிலும் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். பார்டர், சொற்ப நங்கை, கல்லா பார்ட் மற்றும் தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்த ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வபொழுது தனக்கான ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிடுவார்.

அதுபோல விருது விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை ரெஜினா கெஸன்ட்ரா செம மாடர்ன் உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது அதிலும் குறிப்பாக தனது முன்னழகை காட்டியபடி பேட்டியில் கலந்து கொண்டு கிக் ஏற்றிய அவரது புகைப்படங்கள் தான் தற்போதைய ஹாட் வைரல்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …