நைட் பார்ட்டியில்.. டைட்டான உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ரெஜினா..! – வைரல் போட்டோஸ்..!

ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.இதையடுத்து, கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் ஒடிடியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கருங்காப்பியம், கசட தபற, பார்ட்டி, பார்டர் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ரெஜினா கெஸன்ட்ரா தற்போது பல்வேறு வகையான ஆடைகளில் போட்டோஷுட் களை நடத்தி வருகிறார்.

இதில் புடவைகள் முதல் குட்டையான ஆடைகள் வரை அனைத்து உடைகளையும் அணிந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார். மேலும் இவரது பல உடைகள் குட்டையான பெண்கள் அணிய ஏற்றதாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நைட் பார்ட்டி ஒன்றில் டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகு.. பின்னழகு என எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.