“அந்த உறுப்பை பிடித்து இழுத்தார்.. – அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்..” – நடிகை ரெஜினா திடுக் புகார்..!

ரெஜினா கசாண்ட்ரா ( Regina Cassandra ) அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இராஜதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்.

தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினா. தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி மற்றும் விஷாலுடன் இணைந்து சக்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக பக்கங்களிலும் தன்னுடைய வித்யாசமான புகைப்படங்களை பல்வேறு விதமாக கவர்ச்சி காட்டியவாறு பகிர்ந்து வருகிறார்.

அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா..

இவர் சமீபத்தில் தான் சந்தித்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசியுள்ளார். எனக்கு அப்போது 20 வயது இருக்கும். நடிக்க துவங்கிய நேரம். ஒருவர் போனில் அழைத்து ‘அட்ஜெஸ்மெண்ட் செய்வீர்களா?’ என கேட்டார்.

நான் மேனேஜர் பேசுவார் எனக் கூறினேன்.அவர் மீண்டும் மீண்டும் அதை கேட்டபோதுதான் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரிந்தது. போனை கட் செய்து விட்டேன்.

என் உதட்டை பிடித்து இழுத்தார்…

திரைத்துறையில் மட்டுமல்ல, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண்களிடம் கேட்டாலும் இது போன்ற கதைகளை சொல்வார்கள்.நான் சென்னையில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஈகா தியேட்டர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒருவர் என் உதட்டை பிடித்து இழுத்துவிட்டு சாதாரணமாக கடந்து சென்றார்.

இப்படிப்பட்ட உலகத்தில்தான் வாழ்கிறோம். இப்போது வாய்ப்பு வாங்கி தர ஏஜென்சிகள் வந்துவிட்டன. அதன் மூலம் நடிக்க வரலாம். எனக்கு மோசமான அனுபவம் நடந்தது கிடையாது என அவர் கூறினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …