ரெஜினா கசாண்ட்ரா ( Regina Cassandra ) தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார்.
பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினாகசாண்ட்ரா. அழகிய அசுரா படத்தில் நடித்தார்.
அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். பட வாய்ப்புகள் மெல்ல வந்தது.
இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரெஜினா..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!
இதற்கிடையில் அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற ,மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, உள்ளிட்ட சில படங்களில்நடித்துள்ளார்.
விஷால் நடித்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். ரெஜினா நடிப்பு தவிர இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுவருகிறார்.
இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா காசாண்ட்ரா தற்போது நீச்சல் உடையில் மல்லாக்க படுத்திருக்கும் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எழுந்து உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.. என கோக்கு மாக்கான கருத்துகளை கூறி வருகின்றனர்.