“ஆம்பளைங்க ரெண்டே நிமிஷத்துல மு*ச்சு**ங்க..” – மோசமாக பேசிய நடிகை ரெஜினா..! – விளாசும் ரசிகர்கள்..!

ஆம்பளைங்க என்றாலே இப்படித்தான் என்று நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இவர் சொன்ன ஏ காமெடியை கேட்டு சில ரசிகர்கள் சிரித்தாலும் பல ரசிகர்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு ஒரு கடுமையான ஜோக்கை கூறியிருக்கிறார் நடிகை ரெஜினா. இதையே ஒரு நடிகர் பெண்களைப் பார்த்து கூறியிருந்தால் இந்நேரம் ஒரு வழியாகி இருப்பார். ஆனால் சொன்னது ஒரு நடிகை கூறியது ஆண்களைப்பற்றி என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரெஜினா.

அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ரெஜினா தற்போது சாகினி டாகினி என்ற இரண்டு கதாநாயகிகள் சப்ஜெக்ட் படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை நிவேதா தாமஸும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ரெஜினா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ஆண்களும் மேகியும் ஒன்றுதான்.. மேகி ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுரும்.. ஆம்பளைங்க ரெண்டே நிமிஷத்துல முடிச்சுருவாங்க.. என்று இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார்.

அருகில் அமர்ந்து கொண்டிருந்த நடிகை நிவேதா தாமஸ் இந்த ஜோக்கின் அர்த்தம் புரியாதது போல தன்னுடைய சாப்பிடும் பணியை தீவிரமாக செய்து கொண்டிருக்கின்றார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகை ரெஜினாவை கடுமையாக விளாசி வருகின்றனர். மேலும் புரமோஷனுக்காக என்ன வேணாலும் சொல்லுவீங்களா என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …