இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது அதன் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகையாக பிரபலம் ஆனார்.தற்போது தமிழ் தாண்டி மற்றும் மொழியில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் கருங் காப்பியம், பார்டர் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.நடிகைகள் பொருத்தவரை ஆரம்ப காலத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருவார்கள் ஆனால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டால் அப்படியே கவர்ச்சிக்கு மாறி விடுவார்கள்.

அப்படி முதலில் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரெஜினா கசாண்ட்ரா அதன்பிறகு படங்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.தற்போது ரெஜினா இதுவரை படங்களில் நடிக்காத அளவிற்கு ஒரு இவரு என்ற வெப் சீரிஸ் உச்சக்கட்ட கவர்ச்சி நடித்துள்ளதுதான் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் இதில் ரெஜினா கசாண்ட்ரா அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டி உள்ளதால் இந்த வெப்சீரிஸ் பிரபலமாகி வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து ரெஜினா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.எவரு படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததால் தற்போது ஒரு வெப் சீரியலில் படுமோசமான கவர்ச்சியில் நடித்து வருகிறார் ரெஜினா.

ஒருவாட்டி கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார்கள் என்றால் சினிமா துறை அவர்களுக்கு ஒரு முத்திரை குத்திவிடும் என்பது உண்மைதான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …