நடிகை ரெஜினா வெறும் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் நடிகை ரெஜினா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகர் ரெஜினாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரெஜினா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார்.
என்றாலும் கூட இவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. காரணம் இவர் தேர்வு செய்யக்கூடிய படங்கள் போலவும் வெற்றி படங்களாக அமையவில்லை என்பது தான்.
தொடர்ந்து தன்னுடைய கிளாமர் ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு திரைப்படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ரெஜினா கசான்ட்ரா தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
ரசிகர் மன்றத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருக்கும் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் ரெஜினா அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அம்மணி. அதில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.