என்னோட மார்பு காம்**புகளை நீங்க பாத்தீங்களா..? – நடிகை ரேகா நாயர் தடாலடி..!

பிரபல நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் திரைப்படத்தில் நடிகை ரேகா நாயர் மேலாடையின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. ஆனாலும் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்து விட்டார்… அது தெரிவது போல் நடித்து விட்டார்.. இது தெரிவது போல் நடித்து விட்டார்.. என சில ஆசாமிகள் ஏகத்துக்கும் வீடியோக்களையும் பதிவுகளையும் எழுதித் தள்ளினார்கள்.

இந்நிலையில் ரேகா நாயரிடம் நேரடியாகவே பத்திரிக்கையாளர் ஒருவர் அரை நிர்வாணமாக நடித்து இருக்கிறார்கள். இது குறித்து உங்களுடைய விளக்கம் என்ன என்று கேட்ட பொழுது, நான் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறேனா..? அரை நிர்வாணம் என்றால் என்ன..? என்று தெரியுமா.

நீங்கள் என்னுடைய மார்பு கா*புகளை பார்த்தீர்களா..? அந்த படங்களில் வருவது போல என்னுடைய மார்பு கா*பை நீங்கள் பார்த்தீர்களா..? கிடையாது. நான் நடிப்பதற்கு பெயர் அரைநிர்வாணம் கிடையாது என்று தெளிவாக கூறியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் நான் நடித்ததற்கு எந்தளவுக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோ அதே அளவிற்கு கடுமையான விமர்சனங்களும் எனக்கு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பணம் கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வீர்களா..? என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

எனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். ஒரு பிச்சைக்காரியாக நடிக்க வேண்டுமென்றால் பிச்சைக்காரியாக நடிப்பேன் ஒரு விபச்சாரியாக நடிக்கவேண்டும் என்றால் ஒரு விபச்சாரியாக நடிப்பேன் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் ஒரு நடிகை சினிமா எனக்கு எல்லாமே கொடுக்கின்றது. சினிமாவுக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் நானும் கொடுப்பேன் என்று தெளிவாக தன்னுடைய பதிலைக் கூறி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …